மிகப் பெரிய சாதனையை செய்திருக்கிறது பா.ஜ.க .!
“ஒவ்வொருவர் அக்கவுண்டிலும் லட்சங்களைப் போடுவோம் ” என்று சொல்லி வெற்றி பெற்ற கட்சிதான் பா.ஜ.க.
அந்த கட்சிதான் இன்று இந்தியாவிலேயே பெரிய பணக்காரக் கட்சி.
மக்களின் வருமானம் பெருக வில்லை என்றாலும் சொந்த கட்சியின் சொத்தினை பலமடங்காக பெருக்கிக் கொண்டிருக்கிறது.
அந்த கட்சியின் சொத்து மதிப்பு ரூ.1483. 35 கோடி.!
எப்படி உயர்ந்தது? கோடீஸ்வரர்கள் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு சாதகமான சட்டங்களை கொண்டு வந்து கார்ப்பரேட்டுகளை உயர்த்துகிறது பா.ஜ.க.ஆட்சி.
காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.724 .35 கோடி.