செம போல்டுமா.!
ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பேருமே சினிமாவில் கில்லாடிங்க.உங்களுக்கும் வயசாயிருச்சி. இன்னமும் கட்டி அணைச்சி காதல் பண்ணி நடிக்கணுமா?
சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுக்குத்தான் இந்த கேள்வின்னாலும் நம்மூரு பெரிசுகளுக்கும் பொருந்தும்ல.!
நாகார்ஜுனா என்ன சொல்றார் தெரியுமா?
“மன்மதுடு 2 படத்தில நடிச்சதுக்காக இப்படியெல்லாம் கேக்கிறீங்க. காதலுக்கு வயசு இல்லப்பா! என்னோட ரெண்டு மகனையும் நான் பிரதர்சாதான் நினைக்கிறேன். காதலுக்கு வயசு கிடையாது. எந்த வயசிலும் கட்டி அணைக்கலாம். கிஸ் பண்ணலாம்,காதல் பண்ணலாம் .அது இயற்கை” என்கிறார்.