“கண்ணாளனே ,
எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.!
என் கண்களைப் பறித்துக் கொண்டு ஏனின்னும் பேசவில்லை.!
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நான்!”
கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ண ஆடையில் மிதக்கும் இந்த நடிகை ஷ்ரத்தா கபூர், சாகோ பட நடிகை.
!