மங்கள்யான் இந்திப்படம்.
அக்ஷய்குமார், வித்யாபாலன், டாப்சி, மற்றும் பலர் நடித்திருக்கிற படம்.
இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி இருக்கிறது.
அதில் ஒரு காட்சி.
டாப்சி காரை ஓட்டிச்செல்கிறார். அருகில் பி.ஏ.உட்கார்ந்திருக்கிறார்.
“ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க போர்த் கியர போடுங்க” என்றதும் டாப்சி கியரைப் பிடிப்பதற்குப் பதிலாக பி.ஏ.வின் ‘அந்த ‘இடத்தைப் பிடித்ததும் துடித்துப் போகிறார் பி.ஏ.
நகைச்சுவை காட்சியின் அசுர வளர்ச்சி!கண்கொள்ள காட்சி.