போனிகபூரின் அடுத்த படம் மைதான். இந்திப் படம்.
இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் அப்துல் ரகீம் வாழ்க்கையைப் பற்றிய படம்.
படத்தின் ஹீரோ அஜய் தேவ்கன்.
கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.
மகள் ஜான்வி இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் ஏன் என சிலர் நினைக்கலாம்.
அஜய் தேவ்கன் வயதானவர். இளையவர்களுடன் ஜோடி போட்டு வருகிற ஜான்வி நடித்தால் இந்தி ரசிகர்கள் ஏற்பார்களா?
அதனால் கீர்த்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
கதையைத் தெரியாமல் எதையும் சொல்லக்கூடாது. ஒரு வேளை மகளாக நடிக்கலாம் அல்லவா!