அஜீத்,ஸ்ரூதிஹாசன்,லட்சுமிமேனன் ஆகியோர் நடித்த ‘வேதாளம்’ படத்திற்கு தணிக்கை குழுவினரின் ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த முந்தைய படமான ‘வீரம்’ படத்திற்கும் ‘யூ’ சர்டிபிகேட் பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.
‘வேதாளம்’ படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.இதையடுத்து
விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இணையதளங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.