அவ்வளவாக சுரத்து இல்லாமல் போய்க் கொண்டிருக்கிற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவ்வப்போது ரசிக்க வைப்பது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் சேட்டைகளே.!
காதல் என்கிற பெயரில் வேப்பிலை அடிக்க வேண்டிய கேசாக இருப்பவர்கள் கவின்-லாஸ்லியா ஜோடியினர்.
பரிதாபத்திற்குரியவராக இருப்பவர் இயக்குநர் சேரன்.
நாய் மாதிரி இவர் குரைத்தது அண்மைச் சோகம்!பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணியமான இந்த மனிதரை மிகவும் இழிவாக படம் பிடித்து காட்டியனார்கள் .சகித்துக் கொண்டுதான் உள்ளே இருக்கிறார் .
அவரது ரசிகர்களே “விடுங்கள் அனுபவிக்கட்டும்”என்று வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் அமீர் மட்டும் கொதிகலனாகி விட்டார். எப்படி எங்கள் சேரனை இழிவு படுத்தலாம் என ஆவேசமாகி இருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்தின் திரை உலக வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். அவர் நடத்திவந்த படப்பிடிப்பு நிறுவனம் சார்பில் தற்போது “எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்”என்கிற பெயரில் திரைப்படம் தயாராகி இருக்கிறது.
இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா பிரமாண்டமாக நடந்தது. விழாவில் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அறிமுக இயக்குநர் கவிராஜ் இயக்கம் இந்த படத்தில் ஆரி,ஷாஸ்வி பாலா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இயக்குநர் அமீர் பேசுகையில் சேரனுக்கு ஆதரவான கருத்துகளை அதிரடியாக பேசி இருக்கிறார்.
“சேரனை மிகப்பெரிய இயக்குநராகவேபார்த்துக்கொண்டு வருகிறேன்.
சினிமாத்துறையில் காலடிஎடுத்து வைத்தேன். அவருடைய ‘ஆட்டோகிராஃப் ‘ படத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனேன். நான்அப்படி பார்த்த சேரன் இப்பொழுது என்னுடைய குடும்ப

யைப் பற்றி பேசப்பேசஎனக்குள் கோபம் கொப்ப
ளிக்கிறது.
துடித்துப்போகிறது.
|