இடைவெளி ஏன்?
கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக ‘இடைவெளி ஏன்’ என்கிற இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் நடிகை சோனம் கபூர் இணைந்து இருக்கிறார்.
அவரது பள்ளிக்காலத்து புகைப்படங்களை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“உண்மையான சுதந்திரம் எது? அதை அடைவதற்கான ஒரு வழிதான் கல்வி.இதன் அவசியத்தை எல்லோருக்கும் வலியுறுத்த வேண்டும் ” என்று சொல்லியிருக்கிறார்.
சரி ,அதற்காக ‘இவ்வளவு அகல இடைவெளி விட்டு ‘மேலாடை இருக்க வேண்டுமா?