அக்சன்ஷா சிங். ஜெய்ப்பூரில் பிறந்த நடிகை.
இந்தி,தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிவரும் ‘பயில்வான்’ படத்தில் முக்கிய வேடம்.
“தென்னிந்திய மொழிகளில் நம்மை சுலபமாக வரவேற்கிறார்கள் .திறமைக்கு மதிப்பு இருக்கிறது.
ஆனா பாலிவுட்டில் நுழையிறது ரொம்பவும் கஷ்டம். பாலிவுட்டை சேர்ந்தவர்களே தங்களுடைய ஆட்களை செலக்ட் பண்ணிக்கிறாங்க.
அதிலும் இந்தி இல்லாத பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்க தலை தூக்குறது ரொம்பவும் கஷ்டம் “என்கிறார்.