“அழகழகா என்னை போட்டோ எடுத்தியே கண்ணாளா, இன்னிக்கி போட்டுப் பாத்திட்டியே ! உன்னை சும்மா விடலாமா,!செல்லமா ஸ்வீட்டா வாழ்ந்தோமே,கசக்கிப் போட்டுட்டியேடா பாவி!”ன்னு மூக்குச்சிந்தி மூலையில உக்காந்து அழுதா ‘எல்லாமே’ திரும்பி வந்திருமா இலியானா?
ஆண்ட்ரு நீபோன் சிறந்த போட்டோ கிராபர்.
இவரை காதலித்து இணைந்தே குடும்பம் நடத்தினார் இலியானா,
சில நேரம் தனது கணவர் என சொல்லவும் தயங்கியதில்லை.
இன்னிக்கி என்னாச்சு?
ரெண்டு பேருமே தங்களின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்த படங்களை கடாசி விட்டார்கள்.
ஏன் பிரிந்தார்கள்,என்பதை இருவருமே சொல்லவில்லை என்றாலும் கடந்த சில மாதமாக இருவரும் கர் புர் என்று சண்டை போட்டிருக்கிறார்கள்.
சண்டை முடிந்ததும் இரவில் கூடிவிடுவது என்பதுதானே உலக வழக்கம்.?
ஆனால் ஆண்ட்ருவை “கிட்ட வராதே!” என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார்.
காத்தாடி அந்து போச்சு!
கலர் போட்டோ போடவேண்டிய இடத்தில கருப்பு வெள்ளை படத்தைப் போட வச்சிட்டியே!