மண்டையை பிச்சுக்கலாம் போலிருக்கு.!
பிரபாஷ்- அனுஷ்கா காதல் எதில் முடியும் கல்யாணத்தில் முடியாதா என்கிற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக் கிடக்கிறது.
உண்மையா இல்லியான்னு கேட்டா இருக்கு ஆனா இல்லேன்னு என்னத்த கன்னையா ரேஞ்சுக்குப் பதில் வருகிறது.
“அனுஷ்காவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க பிரபாஷ்?”னு கேட்டா “நல்ல உயரம்,நல்ல அழகு, ஆனா போன் பண்ணினா எடுக்கிறதே இல்ல!”என்கிறார் .
என்ன பிரச்னை?