பிக்பாஸில் காதல் லீலைகளில் கவின் ஜாலியாக இறங்கி இருந்தாலும் வீட்டில் ஒரு சோக சம்பவம் நடந்திருக்கு.
கவின் அம்மா ராஜ லட்சுமி இன்னும் சிலரும் சேர்ந்து சீட்டு கம்பெனி நடத்தி வந்தார்களாம் .ஆனால் அதில் மோசடி நடந்திருப்பதாக திருச்சியில் வழக்கு நடந்தது. அதில் கவின் அம்மாவுக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும் ஏழு வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்திருக்கிறதாம்.
ஆக இந்த வாரம் கவின் வெளியே வருவாரா அல்லது பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே இருப்பாரா என்பது தெரியல.