Sunday, September 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தலித் பெண் கண்கள் பிடுங்கப்பட்டு வன்புணர்வு!

admin by admin
September 2, 2019
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கற்பழித்தல் ,ஆணவக்கொலை, தலித்துகள் படுகொலை என  இந்திய நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

You might also like

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

இடித்துரைப்பார் எவரும் இல்லை என்பதை விட அவர்களின் வலிமை குறைந்து விட்டதால் ஆதிக்க வர்க்கத்தினர் கை ஓங்கி இருக்கிறது.

இதோ ‘ஏக் பாரத்’ தில் ஒரு கோரம் பதிவாகி இருக்கிறது.

ஜலான் மாவட்டம், அட்டா பகுதியில் ஒரு தலித் பெண் மாலையில் வீடு சென்றவள் வீடு திரும்பவில்லை.வயது 14.

இரவே போலீசில் புகார் செய்யப்பட்டது.

மறுநாள் மாலையில் அவள் சடலமாக கிடந்தாள் ஊருக்கு அருகில்.!

கடத்தப்பட்டு கண்கள் கூர்மையான கருவியினால் தோண்டப்பட்டிருந்தது.

பாலியல் வன்புணர்வுக்கான அடையாளங்கள் ,அறிகுறிகள்.!

போலீஸ் புலன் விசாரணையில் ரஞ்சித் என்பவன் அகப்பட்டிருக்கிறான்.இவன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு-ரேப் கேஸ் இருக்கிறது.

Tags: கண்கள் பிடுங்கல்தலித் பெண் கொலை
admin

admin

Related Posts

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!
News

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

by admin
September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!
News

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

by admin
September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!
News

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

by admin
September 19, 2026
‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!
News

‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதிக்கு அட்லீ சொன்ன அறிவுரை!

by admin
September 19, 2026
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத  இயக்குநராக வலம் வருவார்! -நடிகர் சூரி.
News

ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருவார்! -நடிகர் சூரி.

by admin
September 19, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?