‘இம்’ என்றால் சிறைவாசம்.
“ஏன்?’ என்றால் வனவாசம்!
இது உண்மையாகி வருகிறது.
அரசாங்கப் பள்ளியில் மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின்படி சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
எங்கே?உத்திர பிரதேசத்தில்தான்!மிர்ஜாபூர் பள்ளியில்!
இதை வீடியோ எடுத்த பத்திரிகையாளரை பாராட்டுவதற்கு பதிலாக சதிக் குற்றச்சாட்டு ,தவறான தகவலை பதிவு செய்தல் என்கிற பிரிவின் கீழாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இங்கு வெளியாகி இருக்கும் படம் அந்த பள்ளியை சேர்ந்தது அல்ல.