விக்ரம் பிரபு- லட்சுமி உஜ்ஜயினி திருமணம் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி நடந்தது. இவர்களுக்கு விராட் என்கிற மகன் இருக்கிறார்.
தனது பெயரில் உலகப் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் ஒரு குட்டிப் பையன் வளர்வது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்குத் தெரியும்.
இந்தப் பெயரை தனது பேரனுக்கு வைத்தவர் தாத்தா இளைய திலகம் பிரபு..
விராட்டின் பிறந்த நாளை மறக்காமல் வெஸ்ட் இண்டீசை வென்ற கையுடன் வீடியோ வாய்ஸ் மெசேஜை தட்டி விட்டிருக்கிறார் கேப்டன் விராட்.
இது வைரலாகி இருக்கிறது.
Super sweet of you @imVkohli to take time to send a video msg for my boy #Virat on his birthday. He’s super excited for this and happy for our win in WI. 😊👍 pic.twitter.com/1BpceYMOHK
— Vikram Prabhu (@iamVikramPrabhu) September 3, 2019