இந்த காட்சி போதுமா ,இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற அளவுக்கு மிகத் தாராளமாக கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார் சுஹானாகான்.
சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள்.!
இன்னமும் பாலிவுட்டுக்குள் நுழையவே இல்லை. அதற்குள் தன்னுடைய குலுங்கும் இளமையை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு மூணு லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.
இதை ஷாருக்கான் தம்பதி விரும்புவதுதான் ஆச்சரியம்.
விரைவில் மகளின் பாலிவுட் அரங்கேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.