கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரையுலகப்பயணம்:இணையதளத்தை வெளியிட்ட சூர்யா!
உங்க சகலகலாவல்லவன் படத்தை என்னுடைய ஏழு வயசில ராஜகுமாரி தியேட்டர்ல பார்த்து வியந்தவன் நான். உங்கள் மீதானஅந்த வியப்பு இன்று வரை தொடர்கிறது.
உங்களை ‘அண்ணா’ ன்னு கூப்பிடுறதா,’சித்தப்பா’ ன்னு கூப்பிடுறதான்னு எனக்குள் ஒரு குழப்பம் இருந்துகிட்டே இருக்கும்.
ஆனா, இந்த இணையதளத்தை ரசிகர்களோட சேர்ந்து,நானும் ஒரு ரசிகனாக வெளியிடுவதில் கர்வமாக, உரிமையாக நான் பார்க்கிறேன்-சூர்யா