“லாஸ் ஏஞ்சல்சில் வீடு வாங்கி செட்டில் ஆகணும். என் வெள்ளைக்கார புருஷன் நிக் ஜோனசுடன் பிள்ளைக பெத்துக்கணும். இது எங்க திட்டத்தில இருக்கு.பிள்ளை குட்டிகளுடன் சந்தோஷமாக இருக்கணும் .இதுதான் எங்க பிளான்” என்கிறார் பிரியங்க சோப்ரா.
இப்பவே அம்மையாருக்கு 37 வயசு .இயல்பா பெத்துக்கனும்னா அடுத்த மூணு வருசத்தில நல்லது நடக்கணும்.இல்லேன்னா இருக்கவே இருக்கு மகளிர் கரு தரிப்பு சிஸ்டம்.சஷ்டியப்தபூர்த்தி வயசில கூட பெத்துக்க முடியும்.
இப்ப நிக் ஜோனஸ் தன்னுடைய சகோதரர்களுடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவரும் பொண்டாட்டி சொல்வது சரிதான் என்கிறார்.
சுற்றுப் பயணத்தை முடிச்சிட்டு சீக்கிரமா வீட்டுக்குப் போங்க சாமி! எட்டுக்கால நியூஸ் போட காத்திட்டிருக்காங்க. கன்சீவ் நியூஸ் போட எவ்வளவு பேர் காத்திருக்கோம் தெரியுமா?