நாகரீகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது?
என்றைக்கு முந்தானை என்பது அநாகரீகம் என்று விலக்கப்பட்டதோ அன்றே உள்ளாடை அணிவதும் மாயமாகி விட்டது.
தற்போது மேலை நாடுகளில் பிரா அணியக் கூடாது என பெண்கள் தனி இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்கள் மத்தியில் பலத்த ஆதரவும் இருக்கிறது.
பாலிவுட்டிலும் பல நடிகைகள் இதை பின்பற்றுகிறார்கள்.
புகைப்படங்களுக்கு ‘போஸ்’கொடுப்பவர்கள் தங்களின் ‘கிளிவேஜ் ‘தெரியும்படிதான் படம் எடுக்கச்சொல்வார்கள்.
ஒரு காலத்தில் முந்தானை நழுவினாலே வெட்கப்பட்டு ஓடிய நடிகைகள் இப்போது திறந்தவெளி கண்காட்சியாக இருக்கிறார்கள். என்ன செய்யமுடியும்?
நடிகை சோனம்கபூர் என்ன சொல்கிறார்.?
“நான் பாலிவுட்டில் ‘என்ட்ரி’ கொடுத்தபோது நடிகைகளுக்கு ஃபெமினிசம் என்றால் என்னவென்றே தெரியாது. பிராவை எரிப்பதும் மீசை வளர்ப்பதும்தானா ஃபெமினிசம்?”என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.
இதுவும் சரிதான்!