33 வயசு ஆகப்போகிறது. தாயாகும் ஆசையோ பெரிசு.
எப்படியும் ரெண்டு குழந்தைக்கு அம்மா ஆகணும் என்பது ஆசை.
சினிமாவில் கிளிசரின் போட்டு அழுவதும் பின்னர் சிரிப்பதும் தொழிலாகிப் போச்சு. குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கனும்ல.
அதனால அடுத்த பத்து மாதம் நடிக்கிறதில்ல.
கணவனுடன் மேல்நாடுகளுக்கு சென்று தயாராக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அது கை மேல் பலன் கொடுத்திருக்கிறது. ஊர் திரும்பியாகிவிட்டது.
ரசிகர்களுக்கு இது நல்ல செய்திதானே!
ஆனா நாகார்ஜுனாவுக்கு டபுள் சந்தோசம்.