இன்று அதிகாலை அஜீத் திருமலை வந்தார் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்த அவர் தான் நடித்த வேதாளம் வெற்றிபெற வேண்டும் என வேண்டிக்கொண்டார். கோயிலை நடந்து வலம் வந்த அஜித்தை கண்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். ரசிகர்கள் பலர் அஜித்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை கூறிவிட்டு கிளம்பினார்.