பார்த்தா ஞானப்பழம் மாதிரி இருக்காரு. கழுத்தில மணி மாலை வேற. நெத்தியில வைதீக குறி. இந்த மனுசனா இப்படி பண்ணிருப்பாருன்னு தோணும்! சின்மயானந்தா!
ஆனா பசுத் தோல் போர்த்திய புலிங்கன்னு சொல்றாங்க. !
முன்னாள் மத்திய பா.ஜ.க.மந்திரி இந்நாள் பா.ஜ.க தலைவர். இவர் பண்ணுன படுக்காலித்தனம் என்னன்னா 22 வயசு மெடிகல் காலேஜ் பெண்ணை ரேப் பண்ணிட்டாராம். போலீஸ் விசாரணைக்கு கூப்பிட்டிருக்கு.
எப்படி கேசை முடிப்பாங்கன்னு தெரியல. மத்திய அரசு செல்வாக்கு. சொல்வாக்குள்ள மனுஷன்.நீதி செயிக்குமா?