அண்மையில் தன் மனைவி அனுஷ்காவுடன் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ரொமான்டிக்கா ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார்.
அவர்களின் காதல் கனிரசம் வழியும் அந்த படத்தைப் பார்த்த சில குறும்புக்காரர்கள் விக்ரம்- வேதாளம் படம் மாதிரி இருப்பதாக மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
ஜாலியாகத்தான் இருக்கிறது. இதை சம்பந்தப்பட்டவர்களும் மனம் நோகாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா!
ஆனா படம் சூப்பர்.