காதலர் விக்கி என்கிற விக்னேஷ் சிவனுக்கு வயது 34.
பிறந்தநாளைக் கொண்டாட காதலி நயன் இருக்கிறபோது காதலனுக்கு எதுக்கு கவலை?
காதலர் விக்னேஷ் சிவன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். காதலி நயனும் கறுப்புப் புடவை அணிந்திருந்தார்.
இரவில் பார்ட்டி இல்லாமலா? அதுவும் அனிருத் வகையறாக்கள் இல்லாமலா?
நைட் பார்ட்டி பற்றி தகவல் இல்லை என்றாலும் காலையில் நடந்த விழா செம கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அளவான எண்ணிக்கையில் நண்பர்கள் நண்பிகள் என்று கலகலவென இருந்திருக்கிறது.
வாழ்த்துவோம்.