சூப்பர் ஸ்டார் நடிப்பில் நேற்று வெளியான லிங்கா திரைப்படம் ,அவரது ரசிகர்களால் பலத்த வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இப்படம் , உலகம் முழுவதும் 2800 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 30 கோடி வரை வசூல் செய்து உள்ளதாக வும் , தென்னிந்திய வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றும் கூறப்படுகிறது.அதே சமயம் தமிழ்நாட்டை பொறுத்த வரை 600 திரைஅரங்குகளில் ரிலீஸ் ஆகி சுமார் 16.5 கோடி வசூல் ஆகியுள்ளதாம்.இந்தவேகத்தில் போனால் இன்னும் 7, 8 நாட்களில் ரூ. 100 கோடியை தாண்டி விடும் என்று வர்த்தக ரீதியில் தெரிவித்துள்ளனர்