ஏஎல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ ஜெ.வாக நடிக்க இருக்கும் கங்கனா வுக்கு லாஸ் ஏஞ்சல்சில் பிராஸ்தடிக் மேக் அப்புக்காக அளவு எடுத்தார்கள். அதாவது இந்தியன் தாத்தா ,அவ்வை சண்முகி ஆகிய படங்களுக்காக உலகநாயகன் கமல்ஹாசன் போட்டிருந்தாரே அதே..அதே மேக் அப் தான் ! மூச்சு விடக்கூட முடியாது.அவ்வளவு கஷ்டம்.
இதோ அந்தப்படம்தான் கங்கனா போட்டிருக்கிற பிராஸ்தடிக் .