ஐந்தாம் வகுப்பில் இருந்து போஸ்ட் கிராஜுவேஷன் வரை இந்த “பாரத் போதா ” கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் கிளை அமைப்பான ராஷ்ட்ரிய சிக்ஷன் மண்டல் பரிந்துரைத்திருக்கிறது.
அகண்ட பாரதம் இதன் கொள்கை. இதற்கு 100 மதிப்பெண்கள் உண்டு.
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்கிற அறிவிப்புக்கு அடுத்து இந்த அறிவிப்பு வரவிருக்கிறது.