சின்ன கேப்டன் என்று தேமுதிக பிரமுகர்களால் அழைக்கப்படுகிறவர் விஜய பிரபாகரன்.
அரசியலில் முழு மூச்சாக இறங்கி இருப்பவர்.
இவருக்கு விரைவில் கல்யாணம் நடக்கவிருப்பதாக கேப்டனின் மனைவி பிரேமலதா அறிவித்திருக்கிறார்.
மணமகள் அதிமுக பிரமுகரின் மகள் என்கிறார்கள் .கொங்கு மண்டலத்து மகள்