ரகுல்பிரீத் சிங் தமிழில் தோற்றோடிய பிறகு பக்கத்து மாநிலமான ஆந்திராவில் அடைக்கலம் தேடி வருகிறார். அடிக்கடி கவர்ச்சிப் படங்களை போட்டு வலை வீசிப் பார்க்கிறார்.
அண்மையில் மறைந்தும் மறையாமலும் தனது மார்பக அழகு தெரியும்படி ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதற்கென நல்ல வரவேற்பும் இருக்கிறது.
நடிகை சமந்தாவுக்கு மூச்சடித்துப் போய் விட்டது போலும். ஒற்றை ஆங்கில வார்த்தையான AMAZEBALLS என வியந்து வர்ணித்திருக்கிறார். அசந்துட்டேன் என கொச்சையாக மொழி பெயர்க்கலாம்.