சீயானின் 58 ஆவது படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.
ஆனால் பெயர் முடிவாகிவிட்டது. எப்போது அறிவிப்பார் இயக்குநர் அஜய் ஞானமுத்து ? இசைஏஆர் .ரகுமான்
விக்ரமுக்கு வித்தியாசமான பல வேடங்களாம். படத்தை ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் பின்னர் பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகிவிடுவார்.