தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார். காக்கி உடை ஏறத் தாழ இருபது வருடங்களுக்கு பின்னர் உடலில் உட்கார்ந்திருக்கிறது.
முருகதாஸ் இயக்கம். லைகா தயாரிப்பு.
சூப்பர் ஸ்டாருக்கு முடி இல்லை என்பது உலகு அறிந்த செய்தி. விக் தான் வைக்கிறார்கள். சரி போலீஸ் அதிகாரிக்கு தகுந்த மாதிரி விக் வைக்கக் கூடாதா?
அவர் என்ன சபரிமலைக்கா போகிறார் ?
தர்பார் செட்டுக்கு திடீரென ரஜினியின் திருமதி வந்து விட்டார் வாஞ்சையுடன் அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.