
ஷகீலா படம் பாத்திருந்தா விட்டிருப்பாய்ங்களோ,என்னவோ!
சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ஸ்பெஷல் ஷோ பாத்திருக்காங்க. பிரிட்டிஷ் ஆட்சி நடந்தப்ப பாதிக்கப்பட்ட ரெண்டு ஊரு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்ல. நம்மூர்ல நடந்த மேட்டர் ஆச்சேங்கிற எதிர்பார்ப்பு இருக்குமா இல்லியா.!
அதான் அந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர்கள் ஆறு பேர் போயிருக்காங்க.
எவனோ கர்னூல் மாவட்ட எஸ்.பி.க்குப் போட்டுக் கொடுத்திட்டான்.காட்டிக் கொடுக்கிறதுக்குன்னே சில புள்ளிகள் அலையிதுங்களே மக்களே!
“எப்படி பெர்மிஷன் இல்லாம நீங்க சினிமாவுக்குப் போகலாம்னு எஸ்.பி அந்த ஆறு எஸ்.ஐ.களையும் சஸ்பென்ட் பண்ணிட்டார்.
நம்மூர்ல இப்படியெல்லாம் நடக்குமா ?