அண்மையில் வெளியான படங்களில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷின் ‘அசுரன்’ தான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
செம கலெக்சன் என்கிறது ரிப்போர்ட்.
லண்டனில் தற்போது கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் அந்த படக்குழுவினருடன் அசுரன் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். மொத்தம் 15௦ டிக்கெட். தயாரிப்பாளர் தாணுவின் ஏற்பாடு.
படத்தைப் பார்த்த கார்த்திக் சுப்பராஜ் பாராட்டித் தள்ளிவிட்டார். அவரது படத்தில் தனுஷ்க்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைல். எப்படி வாரி இருக்கிறார் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்ட்ரா மாடர்ன் ஸ்டைல் !