படப்பிடிப்பு முடிந்ததும் தல அஜித் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார். நெருங்கிய நண்பர்களை வீட்டுக்கு அழைத்துப் பேசுவார்.
அண்மையில் தேசிய அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் நிகழ்வுக்கு டெல்லிக்கு சென்றிருந்த அஜித் திங்கட்கிழமை சென்னை திரும்பியதும் சென்னை கடற்கரைக்கு மனைவி ஷாலினி மகன் அத்விக் ஆகியோருடன் சென்று மகிழ்ச்சியுடன் பொழுது போக்கினார்.
கருப்பு சாயம் பூசிய பின்னர் முன்னிலும் இளமையாக தெரிவதை கண்டு ரசிகர்கள் உற்சாகமுடன் இருக்கிறார்கள்.