நடிகை நயன்தாரா நடித்து அண்மையில் வெளிவந்துள்ள படம் சைரா .பல மொழிகளில் வெளிவந்துள்ள இந்த சரித்திர படம் ஆந்திர பூமியில் அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. கையைக் கடிக்காது என்று சொல்கிறார்கள்.
தற்போது நயனின் கையில் இருப்பது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படமும் இன்னும் சில மலையாளப் படங்களும்தான்.!
தற்போது பாகுபலி ரானா டகுபதி தயாரிக்கவிருக்கிற படத்தில் நயன் நடிப்பதற்கு பேச்சு நடப்பதாக சொல்கிறார்கள். அவர் ஒப்புக் கொண்டால் போலீஸ் அதிகாரி வேடம் கிடைக்கும் என்கிறார்கள்.பார்க்கலாம்.