பூமா அகிலா பிரியா.!
முன்னாள் தெலுகு தேச அமைச்சர். எம்.எல்.ஏ.
இவரது கணவர் மீது போலீசில் புகார் ,ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் கொடுத்திருக்கிறார் .
அன்றிலிருந்து கணவர் பார்கவ் காணவில்லை.
‘எங்கே போனார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை,. இதுவரை என்னுடன் தொடர்பில் இல்லை. அவரை உடனடியாக கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும்’ என்று ஜெகன்மோகன் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார்,பூமா ,
கையில் சிலம்பு இல்லாத கண்ணகியாக குமுறி வருகிறார்.
கடத்தப்பட்டாரா,அல்லது அவரே தலைமறைவாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை.