தளபதி விஜய் அளவுக்கு தலைவர் ரஜினி அரசியல் கருத்துகளை அவ்வளவு காட்டமாக சொல்வதில்லை. . மேலோட்டமாக சொன்னாலும் தலைவரின் வாயில் இருந்து வருவதால் கந்தகம் இல்லாமலேயே வெடித்து விடும்.
தற்போது அரசியல் வாதிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி ஒரு செய்தி.
“தர்பார் படம் அரசியல் இல்லாத படம். இன்னும் சொல்வதென்றால் அது அலெக்ஸ் பாண்டியன் மாதிரியான படம். “என்கிறார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். அப்பாடா நிம்மதியா பொங்கல் வைப்பார்கள் பொலிடிசியன்ஸ் !