மஞ்சு வாரியர்.
90 களில் கேரளத்தில் பிரபலமானவருக்கு அசுரன் பட வழியாக தமிழில் வாய்ப்பு கிடைத்தது. 2014-ல் தான் திரை உலகுக்கு திரும்பி வந்தார்.
இவருக்கு ஓடியன் படத் தயாரிப்பாளர் ஸ்ரீ குமார் மேனன் கொலை மிரட்டல் விட்டதாக கேரளா போலீசில் புகார் செய்திருக்கிறார்.
இவரை திரும்ப அழைத்து வந்த ஸ்ரீ குமார் மேனன் தனது விளம்பரக் கம்பெனியில் பிரதான நடிகையாக நடிக்க வைத்தார்.அப்போது இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது,
தனது மஞ்சுவாரியர் பவுண்டேஷன் லெட்டர் பேடு ,கையெழுத்தை மேனன் பயன்படுத்தி வந்திருக்கிறார்.இதை தட்டி கேட்டதால் கொலை மிரட்டல் விட்டிருக்கிறார் என புகார் செய்திருக்கிறார்.