நாட்டுத் தந்தை காந்தியடிகளின் 150 -ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுவது என்பதைப் பற்றி வட இந்திய நடிகர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய சில நாட்களிலேயே ….
அடுத்த ஏவுகணை பாரதத்தின் லட்சுமி !
அதாவது இந்தியாவின் சிறந்த பெண்மணிகளை கண்டறிந்து அவர்களை கொண்டாடுவதற்கான இயக்கம். அதன் பெயர்தான் பாரதத்தின் லட்சுமி!
இந்த இயக்கத்தை பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆகியோரை முன்னிறுத்தி பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். சிந்து சரியான தேர்வு! தீபிகா படுகோனே ?
இதற்கும் தமிழ்நாட்டில் எந்த லட்சுமியும் இந்திய அரசுக்கு கிடைக்கவில்லை போலும்!