அறம் படம் பார்த்தும் நாம் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்பதின் விளைவே ஆள் துளை குழாய்க்குள் இரண்டு வயது சிறுவன் சுஜித் விழுந்து கிடப்பது.
ஆள்துளைக் குழாய் போடுகிறவர்களின் அலட்சியப் போக்கு, என்ன செய்து விடும் இந்த அரசு என்கிற பயமின்மை, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ,செயல் இழந்துவிட்ட அரசாங்கத்தின் விளைவுதான் சிறுவன் சுஜித்தின் உயிர்ப் போராட்டம். திரை உலகத்தினர் தங்களது கவலையைத் தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் … all our prayers with you #prayforsujith #SaveSujith