நாடு முழுவதும் இன்று விழா கொண்டாடப்படுகிறது.
துயரம் ஒருபக்கம் ,துன்பம் இன்னொரு பக்கம் என சுமைகளை சுமந்து கொண்டு ஓடுகிற மக்கள்,
அரசியல்,ஆதாயம், லஞ்சம் கள்ளப்பணம் அதிகார மிரட்டல் என ஆனந்தமாக வாழ்கிறது இன்னொரு கூட்டம் ,
இவைகளுக்கு மத்தியில் பட்டாசு வெடித்து பூவாணம் கொளுத்தி கொண்டாடுகிறோம்.
அனைவர்க்கும் வாழ்த்துகள். அறிவியல் வழியாக நமக்கும் விடிவு பிறக்கும்,.
அன்புடன் ,