பெயரில் மட்டும் ஹவுஸ்புல் இருந்தால் போதுமா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாரின் ‘ஹவுஸ்புல்.4 ‘படத்தை விமர்சகர்கள் துவைத்து, கிழித்து காயப்போட்டு விட்டார்கள்.
தீபாவளி ரிலீஸ் படத்தின் வசூலும் சரியாக இல்லை. நடிகர் விஜய்யின் பிகில் வசூலில் பரவாயில்லை. பாலிவுட்டின் சூப்பருக்கு பிகில் டப் பைட் கொடுத்திருக்கிறது . இதனாலும் ஹவுஸ்புல்லு க்கு பாதிப்பு.
செவ்வாய்க் கிழமைக்குப் பிறகு வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முடியாது.
அக்சய் குமாருக்கு பாலிவுட்டில் அவரது படம் பலத்த இடி என்கிறார்கள்.