கோவாவில் 50 ஆவது திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவிருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருக்கிறார்.
அரசியல் ரீதியாக இந்த அணுகுமுறையைப் பார்த்தால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொடுப்பதாக கருதலாம்.
எத்தனையோ திரைப்பட விழாக்கள் கடந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் வழங்கப்படாத விருது இப்போது கொடுப்பதற்கு ரஜினியின் அரசியல் பிரவேசம்தானே காரணமாக இருக்க முடியும்.?
வாழ்த்துவோம்.