விக்ரம் வேதா சூப்பர் ஹிட் படமாகும்.!
இந்த படத்தில் மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் நடித்திருந்தனர்.
திலீப்குமார் இயக்கத்தில் இந்த ஜோடி மறுபடியும் இணைகிறது .
புதிதாக ஒரு காமடி நடிகரையும் இந்த படத்தில் அறிமுகம் செய்கிறார்கள்.
அலெக்சாண்டர் பாபு என்பவர் நெட் உலகத்தில் பேமஸ் ஆனவர் .இவரைத்தான் முதன் முதலாக திரைப்படத்தில் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.இவரை இயக்குநர் திலீப்குமார் எப்படி அறிமுகம் செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை.
நடிகராகவா,அல்லது காமடி டிராக் எழுத வைப்பாரா என்பது தெரியவில்லை.