திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,”
புதிய திரைப்படம் வெளியாகும்போது சிறப்பு காட்சி என்ற பெயரில் அரசிடம் ஒரு காட்சி திரையிடுவதற்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு 2அல்லது ,3 காட்சிகளைதிரையிடுகின்றனர்.
இதுபோன்ற பல சிறப்பு காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
இனி சிறப்பு கட்சிக்கான சிறப்பு கட்டணத்தையும் அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.