கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘என்னை அறிந்தால்’, பொங்கல் ரிலீசை எதிர்நோக்கி இருந்த நிலையில் தற்போதைக்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது.படத்தின் ஓர் சில காட்சிகளின் ரீ-ஷூட் மற்றும் ஓர் பாடல் காட்சிகளும் படமக்கப்படவுள்ளதே இந்த சிரமத்திற்கு காரணம் என்கிறார்கள்.
தற்போதைக்கு பட ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டு, ஜனவரி 29ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.