ஜோதிகா -கார்த்தி நடித்துள்ள படத்துக்கு தம்பி என பெயரிட்டிருக்கிறார்கள்.
இதே பெயரில் மாதவன் நடித்திருந்த படம் வந்திருக்கிறது,
இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். சத்யராஜ், நிகிலா,அம்மு அபிராமி இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். 96 படத்துக்கு இசை அமைத்திருந்த கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்கள்.
படத்தை வெளியிடும் உரிமையை சக்தி பிலிம் பாக்டரி வாங்கி இருக்கிறது.