பதறவேண்டாம்.!வலது காலில் வைக்கப் பட்டிருக்கும் டைட்டானியம் கம்பியை அறுவை சிகிச்சை செய்து அகற்றப் போகிறார்கள்.
2016-ல் ஒரு விபத்து காரணமாக வலது காலில் முறிவு. சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை செய்து டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது.தற்போது அது அவசியம் இல்லை. அதை எடுத்து விடலாம் என முடிவு செய்து டாக்டர்கள் நாளை என தேதி குறித்துவிட்டார்கள் .அதனால் அறுவை சிகிச்சை.
முடிந்து சிறிது காலம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்.