தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் பொன்வண்ணன்,கருணாஸ் பொருளாளர் கார்த்தி,அறக்கட்டளை உறுப்பினர்கள்பூச்சி முருகன்,எஸ்.வி.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று மாலை தி.மு.க தலைவர் கருணாநிதி, துக்ளக் ஆசிரியர் நடிகர் சோ,ராமசாமி ,தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்