மனித மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட ஹைதராபாத் டாக்டர் பிரியங்காவுக்கு நட்சத்திரங்களின் ஆதரவு பெருகி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் குறைவு. அவர் தெலுங்கானாவை சேர்ந்தவர் என்பதினாலோ,என்னவோ ? தெரியவில்லை.!
“காட்டு மிருகங்களும் வெட்கப்பட்டு தலை குனியும். அந்த அளவுக்கு அந்த பெண்ணை மனித மிருகங்கள் வேட்டையாடி இருக்கின்றன. அந்த கொடியவர்களை உடனே தண்டிக்க வேண்டும்.”என கொதித்து இருக்கிறார் அனுஷ்கா.